/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் வருகை
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் வருகை
ADDED : பிப் 22, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி ஏ.ஜி.பத்மாவதிஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுண் தெய்வானை சுந்தரம் நாச்சியப்பன், புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் இயங்கி வரும் ஏ.ஜி., பத்மாவதிஸ் மருத்துவமனைக்கு நாளை 23ம் தேதி வருகை தந்து, காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மூளைக்கட்டி, பிற நோய்கள், வாதம், வலிப்பு, முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் நோய்கள், கை, கால், நரம்பு வியாதிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புவர்கள் 0413-2295500-501-502, 7373736172 எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

