/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட அமெரிக்க தமிழ்ச்சங்க மாநாடு அமைச்சர் பங்கேற்பு
/
வட அமெரிக்க தமிழ்ச்சங்க மாநாடு அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஜூலை 07, 2024 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க மாநாட்டில் பங்கேற்றார்.
வட அமெரிக்கா தமிழ் சங்கங்களின், 37,வது மாநாடு, டெக்சாஸ், சான் அண்டோனியா பகுதியில், கடந்த, 4ம் தேதி துவங்கியது. இதில், புதுச்சேரி அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி உத்தரவில், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் உலகம் முழுதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு, 6ம் தேதி நிறைவு பெற்றது.