sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது


ADDED : மே 24, 2024 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 04:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன் 32, இவர் நேற்று முன்தினம் மதியம் உறுவையாறு - மங்கலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழி யாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்து மங்கலம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததால், போலீசார் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us