தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்


ADDED : மார் 29, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி,56; இவர் கடந்த 26ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இவர் மீண்டும் வீட்டுக்கு வராததால், வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us