தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு


ADDED : ஏப் 18, 2024 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் 21ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகாவீர் ஜெயந்தி விழா 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில், ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும். மேலும், கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கூடாது.

இவ்வாறு ஆணையர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us