தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்

போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் ஓட்டம்


ADDED : ஜூலை 03, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை : விசாரணைக்கு அழைத்து வந்தவர் தப்பியோடியவரை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் ரோட்டில் கடந்த 27ம் தேதி நடந்த வழிப்பறி கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாண்டூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன்,38; என்பவரை நேற்று விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் மணிகண்டன் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us