sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பங்குனி உத்திர விழா 

பங்குனி உத்திர விழா 

பங்குனி உத்திர விழா 


ADDED : மார் 24, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 04:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெட்டப்பாக்கம், ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று நடந்தது.

இதையொட்டி காலை 7:30 மணிக்கு காவடி அபி ேஷகம், 8:00 மணிக்கு காவடி புறப்பாடு நடந்தது. 11:00 மணிக்கு மகாதீபாரதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு விசேஷ தீபராதனை, 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை செல்வமுத்துக்குமரசாமி சஷ்டி குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us