தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க.,ராமதாஸ் இரங்கல்

பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க.,ராமதாஸ் இரங்கல்

பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க.,ராமதாஸ் இரங்கல்


ADDED : ஜூன் 10, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாரதிராஜா மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படைப்புகளாக இல்லாமல் தமிழ் கலாசாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழர் வாழ்வின் நுணுக்கங்களையும் உலக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தனித்துவமான இடம் உண்டு’ என, தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us