தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 2 பேரிடம் பணம் மோசடி போலீசார் விசாரணை

2 பேரிடம் பணம் மோசடி போலீசார் விசாரணை

2 பேரிடம் பணம் மோசடி போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 13, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 2 பேரிடம் 36 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கோரிமேடு பகுதியை சேர்ந்த நபரை இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கிரிப்டோ டிரேடிங் குறித்து பேசினார். அதை நம்பி அவர், மர்ம நபருக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் 26 ஆயிரம் ரூபாயை அனுப்பினர். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இடையார்பாளயைம் பகுதியை சேர்ந்த நபரிடம் மொபைல் வீடியோ காலில் பெண் ஒருவர் ஆபாசமாக வந்தார். பின், அப்பெண் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அவரை மிரட்டினார். அதற்கு பயந்து, 10 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிற்கு அனுப்பி ஏமாந்தார்.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us