sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை


ADDED : மே 24, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 04:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அடையாளம் தெரியாதவர் இறந்து கிடந்ததுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோரிமேடு சாலை, ஜிப்மர் மருத்துவமனை எதிரே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க முதியவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.

கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us