/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை
/
இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை
ADDED : மே 29, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : சாரம் அவ்வை திடல் சாலையோரத்தில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க ஒருவர் கடந்த 25ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இதுகுறித்து, டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.