தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை 

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை 

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை 


ADDED : ஜூலை 27, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த அரசூர் சாராயக்கடை அருகில் 48 வயது மதிக்க தக்க ஆண்நபர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us