தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலியோ சொட்டு முகாம்

போலியோ சொட்டு முகாம்

போலியோ சொட்டு முகாம்


ADDED : ஜூன் 28, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ., ராமு சொட்டு மருந்து செலுத்தினார்.

மணவெளி தொகுதி தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு செலுத்தி விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில்,  ராமு எம்.எல்.ஏ., 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினார். 

முகாமில், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போன்று, அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us