sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் 'கட்'

/

இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் 'கட்'

இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் 'கட்'

இடி மின்னலுடன் திடீர் மழை 3 மணி நேரம் பவர் 'கட்'


ADDED : ஜூன் 02, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்ததாதல் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கடந்த 4 நாட்களாக வெயில் சதம் அடித்த வந்த நிலையில், நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இரவு 9:00 மணி முதல் நெட்டபாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பண்டசோழநல்லுார் கிராமத்தில் நேற்று இரவு 9:00 மணி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக 3:00 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது. திடீர் கனமழையால் வெயிலின் உஷ்ணம் குறைந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதே போல், புதுச்சேரி, அரியூர், வில்லியனுார் உட்பட பல பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை நீடித்தது.






      Dinamalar
      Follow us