தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 

தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 

தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 


ADDED : ஆக 02, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்ளிருப்பு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் தொழுநோய் பிரிவு உதவி இயக்குநர் சிவராமன் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us