/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி வழங்கல்
/
தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டி வழங்கல்
ADDED : மார் 07, 2025 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : தவளக்குப்பத்தில், தொழிலாளிகளுக்கு, இஸ்திரி பெட்டி மற்றும் தள்ளுவண்டியை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலவை தொழிலாளிகளுக்கு இலவச இஸ்திரி பெட்டி மற்றும் தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, தள்ளுவண்டிகள் வழங்கினார்.
மாவட்ட தலைவர் சுகுமாறன், கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.