sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி

/

கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி

கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி

கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி


ADDED : மே 22, 2024 01:20 AM

Google News

ADDED : மே 22, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : புதுச்சேரி பெண், கோட்டக்குப்பத்தில் கடல் அலையில் சிக்கி இறந்தார்.

புதுச்சேரி பெரிய காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் குணாநந்தம் மனைவி சந்திரா,50; இவர் நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் உள்ள மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று காலை 5:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள கடற்கரை ஓரம் இயற்கை உபாதை கழிக்க சென்றவர், கடல் அலையில் சிக்கி காணாமல் போனார்.

உறவினர்கள் கடற்கரை பகுதியில் தேடியபோது மதியம் 12:30 மணிக்கு சந்திரா உடல் கரை ஒதுங்கியது.

கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us