/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ராமகிருஷ்ண வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 12, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கருவடிகுப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மாணவி யுவஸ்ரீ 466, மாணவர் ரூபன் 461, மாணவி ஹரிவர்ஷினி 453 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் கணேசன், ரோட்டரி சங்க மிட்டவுன் தலைவர் கிருஷ்ணராஜ், பள்ளி இயக்குநர் நடனசபாபதி, பள்ளி முதல்வர் சுந்தரமூர்த்தி உட்பட ஆசிரியர்கள் பலர் பாராட்டினர்.