sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜூன் 14, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 05:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவருக்கு அரசு இலவச மனைப்பட்டா வழங்கியது. ஏகாம்பரத்துடன் அவரது மகள் சுந்தரி, மருமகன் வெள்ளிக்கண்ணு வசித்தனர்.

ஏகாம்பரம் இறந்த நிலையில், அவரது இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் அவரது பெயருக்கு மாற்றம் செய்து ஆக்கிரமித்தார்.

இது குறித்து சுந்தரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றம் இடத்தை மீட்டு சுந்தரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சுந்தரியிடம் இடத்தை ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us