/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முருகன் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
/
முருகன் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
ADDED : ஏப் 07, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாரம் முருகன் கோவில் சனிப்பிரதோஷ வழிபாட்டில், ஏராளமானோர் சுவாமி வழிபாடு செய்தனர்.
சாரம், முருகன் கோவில், வைத்தீஸ்வரன் தையல் நாயகி சன்னிதியில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமிக்கு, சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிேஷக ஆராதனை நேற்று நடந்தது.
இந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் சிவராம், கார்த்திகேயன், முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

