ADDED : ஆக 07, 2026 09:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி தினமலர் எக்ஸ்போவில், சத்யா நிறுவனம் சார்பில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில் சத்யா நிறுவன அரங்கில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஏ.சி., – பிரிட்ஜ், எல்.இ.டி., டி.வி., மற்றும் வாஷிங் மிஷின், மிக்ஷர் கிரைண்டர், வெட் கிரைண்டர், காஸ் ஸ்டவ், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு 24 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 5,490 ரூபாய், 32 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 9,990 ரூபாய், 43 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 15,990 ரூபாய், 55 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 26,990 ரூபாய், 65 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 54,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிங்கிள் டோர் பிரிட்ஜ் ஆரம்ப விலை 13,990 ரூபாய், டபுள் டோர் பிரிட்ஜ் ஆரம்ப விலை 23,990 ரூபாய், வாஷிங் மிஷின் டாப் லோடு ஆரம்ப விலை 14,990 ரூபாய், வாஷிங் மிஷின் பிரண்ட் லோடு ஆரம்ப விலை 29,990 ரூபாய் மற்றும் ஒன்றரை டன் இன்வெர்ட்டர் ஏ.சி.,யின் ஆரம்ப விலை 34,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ேஷாரூம் மற்றும் மார்க்கெட்டில் இல்லாத அளவிற்கு தினமலர் எக்ஸ்போவில் சத்யா நிறுவனத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சீத்தாராமன் கூறினார்.
