தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில்சத்யா நிறுவனத்தின் சூப்பர், டூப்பர் ஆபர் 

‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில்சத்யா நிறுவனத்தின் சூப்பர், டூப்பர் ஆபர் 

‘தினமலர்’ ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில்சத்யா நிறுவனத்தின் சூப்பர், டூப்பர் ஆபர் 


ADDED : ஆக 09, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து வரும் ‘தினமலர் எக்ஸ்போவில், சத்யா நிறுவனம் சார்பில் சூப்பர், டூப்பர் ஆபரில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி கடந்த 7ம் தேதி துவங்கியது. இக்கண்காட்சியில் ‘ஏ’ அரங்கில் சத்யா நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான ஸ்டால் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஏ.சி., – பிரிட்ஜ், எல்.இ.டி., டி.வி., மற்றும் வாஷிங் மிஷின், மிக்ஷர் கிரைண்டர், வெட் கிரைண்டர், காஸ் ஸ்டவ், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு 24 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 5490 ரூபாய், 32 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 9990 ரூபாய், 43 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 15990 ரூபாய், 55 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 26990 ரூபாய், 65 இன்ஜ் எல்.இ.டி., டி.வி.,யின் ஆரம்ப விலை 54990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிங்கிள் டோர் பிரிட்ஜ் ஆரம்ப விலை 13990 ரூபாய், டபுள் டோர் பிரிட்ஜ் ஆரம்ப விலை 23990 ரூபாய், வாஷிங் மிஷின் டாப் லோடு ஆரம்ப விலை 14990 ரூபாய், வாஷிங் மிஷின் பிரண்ட் லோடு ஆரம்ப விலை 29990 ரூபாய் மற்றும் ஒன்றரை டன் இன்வெர்ட்டர் ஏ.சி.,யின் ஆரம்ப விலை 34990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ேஷாரூம் மற்றும் மார்க்கெட்டில் இல்லாத அளவிற்கு ‘தினமலர்’ எக்ஸ்போவில் சத்யா நிறுவனத்தில் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமலர் எக்ஸ்போ இன்றே கடைசி என்பதால், சத்யா நிறுவனம் வழங்கும் சூப்பர், டூப்பர் ஆபரில் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல இன்று காலையிலேயே எக்ஸ்போவிற்கு வந்திடுங்க...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us