sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர் கொலை வழக்கு சிறுவனின் தாயிடம் விசாரணை

பள்ளி மாணவர் கொலை வழக்கு சிறுவனின் தாயிடம் விசாரணை

பள்ளி மாணவர் கொலை வழக்கு சிறுவனின் தாயிடம் விசாரணை


ADDED : மே 31, 2024 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 02:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மாணவர் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை தட்டி கேட்ட 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சகோதரனை, அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

இதையடுத்து நிரவி போலீசார், அந்த சிறுவன் மீது கொலை மற்றும் போக்சோ வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இது குறித்து சீனியர் எஸ்.பி., மனிஷ் கூறுகையில், காரைக்காலில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டபோது அவரது வீட்டில் கொலையாளியின் தாய் இல்லை.

இதனால் கொலையில் தாயிக்கு சம்பந்தமில்லை. இருந்தும் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us