தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 10, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ தொடர்பாக கருத்தரங்கு நடந்தது.

சுகாதார ஊழியர்களுக்கானகருத்தரங்கை மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மருத்துவ கழிவுகள் மேலாண்மை நோடல் அதிகாரி ஜெயந்தி, மருத்துவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் பற்றி விளக்கினார். குறை தீர்ப்பு அதிகாரி ரவி, உதயக்குமார் உட்பட மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us