sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உழவர்கரை நகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் 

/

உழவர்கரை நகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் 

உழவர்கரை நகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் 

உழவர்கரை நகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் 


ADDED : மார் 03, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி சார்பில் சிறப்பு வரி வசூல் முகாம் நடந்தது.

உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துபவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புதுச்சேரி வெங்கட்டா நகர், தமிழ் சங்க வளாகத்தில் நடந்த முகாமில், காமராஜர் நகர், வெங்கட்டா நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளை சேர்ந்த பலர், 2024-25ம் ஆண்டு வரையிலான வீடு மற்றும் சேவை வரி நிலுவை தொகையை செலுத்தினர்.

இதேபோல், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்திலும், சிறப்பு வரி வசூல் முகாம் நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us