தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்


ADDED : ஆக 20, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஆவணி அவிட்டம் முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us