sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தபால் ஓட்டுகள்: காங்., 'டாப்' 

தபால் ஓட்டுகள்: காங்., 'டாப்' 

தபால் ஓட்டுகள்: காங்., 'டாப்' 


ADDED : ஜூன் 05, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2024 12:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வயதானவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டது.

அதுபோல், அரசு துறையில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், வெளியூர் பணிக்கு சென்றவர்களிடம் இருந்து தபால் ஓட்டு, சேவை ஓட்டுகள் பெறப்பட்டது. சேவை ஓட்டுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டது. புதுச்சேரியில் தபால், சேவை மற்றும் இருப்பிடத்திற்கு சென்று சேகரித்த மொத்தம் 3708 ஓட்டுகள் பதிவானது. இவை, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 5 தனி அறைகளில் எண்ணப்பட்டது.

இதில் புதுச்சேரியில் 2520, காரைக்காலில் 642, மாகி 258, ஏனாமில் 288 ஓட்டுகளில், 3451 ஓட்டுகள் மட்டுமே செல்லதக்கதாக எடுத்து கொள்ளப்பட்டது.

மொத்த ஓட்டுகளில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 1713, நமச்சிவாயம் 1439, அ.தி.மு.க., தமிழ்வேந்தன் 106, நாம் தமிழர் மேனகா 58 ஓட்டுகளும், 7 ஓட்டுகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்தது.

தபால் ஓட்டிலும் காங்., அதிக ஓட்டுகளை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us