தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்கள் தின விழா 

மாணவர்கள் தின விழா 

மாணவர்கள் தின விழா 


ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தின விழா நேற்று நடந்தது. 

பள்ளியின் துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

விழாவில் பாடல், பேச்சு, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

மாணவி புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார். இதில், மாணவிகளுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us