sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுய உதவி குழுவிற்கு கோழிகள் வழங்கல்

சுய உதவி குழுவிற்கு கோழிகள் வழங்கல்

சுய உதவி குழுவிற்கு கோழிகள் வழங்கல்


ADDED : ஜூலை 30, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 11:52 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகம் மூலம் கைக்கிளப்பட்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு, அதிக முட்டையிடும் கோழிகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகத்தின் மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ் கைக்கிளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்று, கோழி வளர்க்கும் முறைகள் குறித்து மகளிர் சுயஉதவி குழுவினருக்கு விளக்கம் அளித்தார்.

இதில் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு அதிக முட்டையிடும் தலா 2 கோழிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் ஆதிநாராயணன் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us