/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கல்
ADDED : ஜூன் 19, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை அனிபால் கென்னடி வழங்கினார்.
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள நேதாஜி நகர் அரசு துவக்கப்பள்ளி உள்ளது.
அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொறுப்பாசிரியர் இந்துமதி, ஆசிரியர் ஸ்டீபன், ஆசிரியர்கள், கயல்விழி, அபிநயா, கவுசல்யா, ஜெகஜீவன்ராம், மீரா, துர்காதேவி, கீதா, வனித உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.