/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சுசி' கம்யூ., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு
/
'சுசி' கம்யூ., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் சுசி கம்யூ., கட்சி வேட்பாளர், புதிய பஸ் நிலையத்தில் ஓட்டு சேகரித்தார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதி, சுசி கம்யூ., கட்சியின் வேட்பாளர் சங்கரன்.
இவர் நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் தனது 'பானை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
இந்த நிகழ்வில் அவருடன் கட்சியின் மாநில செயலாளர் லெனின் துரை, கமிட்டி உறுப்பினர்கள் ஏழுமலை, சிவக்குமார், தொழிற்சங்க உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, ஞானசேகர், கலைச்செல்வன், சண்முகம் அகில இந்திய இளைஞர் சங்க நிர்வாகி சுதாகர், அகில இந்திய மகளிர் சங்க நிர்வாகி சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

