/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் கும்பாபிேஷக பணி ரூ. 1.70 லட்சம் நிதி வழங்கல்
/
கோவில் கும்பாபிேஷக பணி ரூ. 1.70 லட்சம் நிதி வழங்கல்
கோவில் கும்பாபிேஷக பணி ரூ. 1.70 லட்சம் நிதி வழங்கல்
கோவில் கும்பாபிேஷக பணி ரூ. 1.70 லட்சம் நிதி வழங்கல்
ADDED : செப் 13, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி சண்முக விநாயகர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு, இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 1.70 லட்சம் ரூபாய்க்கான காசோலை கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கப்பட்டது.
மணவெளி அடுத்த ஓடவெளியில் சண்முகா விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷகப் பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை 1.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
அந்த நிதிக்கான காசோலையை சபாநாயர் செல்வம், கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில், குப்பாபிேஷகப் பணி குழுவினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.