sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே குறிக்கோள்: இளைய வேட்பாளர் வாக்குறுதி

/

மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே குறிக்கோள்: இளைய வேட்பாளர் வாக்குறுதி

மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே குறிக்கோள்: இளைய வேட்பாளர் வாக்குறுதி

மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே குறிக்கோள்: இளைய வேட்பாளர் வாக்குறுதி


ADDED : மார் 28, 2024 04:28 AM

Google News

ADDED : மார் 28, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, இளைஞரான சதீஷ்குமார், நேற்று வேட்பு மனுவை அளித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே முதல் குறிக்கோள். ஒரு மாநிலத்தின் எதிர்காலமே வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. புதுச்சேரியில் மாணவர்கள் வரை மதுபான பழக்கம் வந்துவிட்டது. அதனால் மதுபான மற்றும் சாராய கடைகளின் நேரம் குறைக்கப்படும் .

முதலில் அடிப்பை பிரச்னைகளை தீர்ப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி, தரமான மருத்துவம், வழங்கப்படும். புதுச்சேரியில் பிரதான வாய்க்கால்களை சுத்தம் செய்தல், ரேஷன் கடைகள் திறப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளை சரிசெய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us