நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் கடை வீதியில்,முதியவர் ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதாககாட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார்,சம்பவ இடத்திற்கு சென்றுமுதியவரைபிடித்து விசாரித்தனர். அவர், காட்டேரிக்குப்பம் வாய்க்கால் வீதியை சேர்ந்த ஆறுமுகம், 60,என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

