நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அஜித்குமார், 29, மனநலம் பாதித்த இவர், அரியாங்குப்பம் மனநல காப்பகத்தில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் காப்பகத்தில் இருந்த அஜித்குமார் மாயமானார்.
காப்பாளர் இளவழகன் புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.