sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : செப் 10, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 06:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பாண்டிச்சேரி தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டியின், பரிசளிப்பு விழா பிரிசிடென்ஸி பள்ளியில் நடந்தது.

பாண்டிச்சேரி தாங்-டா மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், பாண்டிச்சேரி தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டி, ரெட்டியார்பாளையம் பிரிசிடென்ஸி(எலைட்) மேல்நிலைப் பள்ளியில் கடந்த 8ம் தேதி நடந்தது.

அதன் பரிசளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் கிறிஸ்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வழக்கறிஞர்கள் ரீனா ஐஸ்வர்யா, விஸ்வசுந்தரம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, பெங்களூர் விஷுவல் டிசைனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், டாக்டர் பிரிந்தா, பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், சந்தோஷ்குமார், ஏகாம்பரம் அருள்ராஜ், செல்வராஜ், சுரேஷ், கார்த்திகேயன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாண்டிச்சேரி தாங்டா மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் பொது செயலாளர் ஞானசேகரன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us