ADDED : ஜூலை 27, 2026 11:44 PM
அ நிறம் | அளவு
நாளைய மின்தடை 29 ம் தேதி
மரப்பாலம் துணை மின் நிலையம் :
காலை 10 மணி முதல்
மாலை 5 மணி வரை:
காக்காயன்தோப்பு, பவானி நகர், ராஜீவ்காந்தி நகர், வீராம்பட்டினம், கப்பூர் கார்டன் மற்றும் சின்ன வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில்
