sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 

/

நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 

நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 

நுாறு சதவீத தேர்ச்சியில் டாப் 10 பள்ளிகள் 


ADDED : மே 11, 2024 04:58 AM

Google News

ADDED : மே 11, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 107 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதில், அமலோற்பவம் பள்ளியில் தேர்வு எழுதிய 724 மாணவர்களும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

லாஸ்பேட்டை குளுனி-348; பேட்ரிக் பள்ளி-242; திருக்கனுார் சுப்ரமணிய பாரதி பள்ளி- 175; ஏம்பலம் பாலாஜி ஆங்கில பள்ளி- 148; அரியாங்குப்பம் இமாகுலேட் பள்ளி- 146; செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி -142; மணவெளி சான்டா கிளாரா கான்வென்ட் -110, முத்திரைப்பாளையம் முத்திரையார் பள்ளி -102, ரெட்டியார்பாளையம் பிரெசிடென்சி பள்ளி -97 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.






      Dinamalar
      Follow us