ADDED : ஜூலை 23, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை கென்னடி கார்டனை சேர்ந்தவர் பாலசரஸ்வதி,42; இவரது மகள் அஸ்மிதா,16; உடல் நலக்குறைவால் ஒரு மாதத்திற்கு முன் இறந்துவிட்டார்.
அன்று முதல் மன வேதனையில் இருந்த பாலசரஸ்வதி, நேற்று மதியம் 1 மணியளவில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.