sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.சி.டி.வி., அமைக்க பயிற்சி ; விண்ணங்கள் வரவேற்பு

சி.சி.டி.வி., அமைக்க பயிற்சி ; விண்ணங்கள் வரவேற்பு

சி.சி.டி.வி., அமைக்க பயிற்சி ; விண்ணங்கள் வரவேற்பு


ADDED : செப் 07, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 06:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், சி.சி.டி.வி., அமைக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், பல்வேறு தொழில் தொடர்பாக பயிற்சி அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சி.சி.டி.வி., கேமரா அமைத்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்க வரும் 14ம் தேதி கடைசி நாள். பயிற்சி 18ம் தேதி துவங்குகிறது. 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். 13 நாட்கள் நடக்கும் இலவச பயிற்சியில், உணவு வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 9043489659, 0413 - 2246500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us