ADDED : ஜூன் 05, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின், 12 ஆண்டு கால சாதனை ஆட்சியைக் கொண்டாடும் வகையிலும், லாஸ்பேட்டையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், செல்வகணபதி எம்.பி., சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நட்டு, விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பா.ஜ., உழவர்கரை மாவட்டத் தலைவர் உலகநாதன், தொகுதி தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
