தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் முப்பெரும் விழா 

அரசு பள்ளியில் முப்பெரும் விழா 

அரசு பள்ளியில் முப்பெரும் விழா 


ADDED : ஜூலை 17, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் பேட், அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் தினம், மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் மற்றும் உல்லாஸ் கற்றல் சான்றிதழ் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. 

தலைமை ஆசிரியர் ரேணுகா வரவேற்றார். பள்ளித்  துணை ஆய்வாளர் திருவரசன் தலைமை தாங்கினார். ரோட்டரி மற்றும் இன்னர் கிளப் மூலமாக மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உல்லாஸ் கற்றல் சான்றிதழ் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா லட்சுமி காந்தா, சுமதி, உல்லாஸ் ஆசிரியர் மலர்விஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us