தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதயநிதியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

உதயநிதியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

உதயநிதியை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 04, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, புதுச்சேரி த.வெ.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா சிலை அருகில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன்குமார், ராமு ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச்செயலாளர் நரேஷ், முருகன், புதியவன், சசிபாலன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியினர் உதயநிதியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, ஒதியஞ்சாலை போலீசில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us