sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது


ADDED : ஆக 25, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 05:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

நெல்லித்தோப்பு, கே.சி.நகர் பிரான்சிஸ், 24; லாஸ்பேட் பாரி நகர் பொன்னியம்மன் கோவில் வீதி ஜெயகுமார், 45; ஆகியோரது கடைகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us