sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த இருவர் கைது

ரகளை செய்த இருவர் கைது

ரகளை செய்த இருவர் கைது


ADDED : ஜூன் 16, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 05:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பஸ் நிலையத்தில் ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 2 பேர் ரகளை செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரனையில் அவர்கள், தேனி மாவட்டம் டி.அவுலபுரத்தை சேர்ந்த தர்மராஜ், 41; மணிகண்டன், 27; என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us