தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


ADDED : ஜூன் 17, 2024 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : திருநள்ளாறு பஸ் நிலையம் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், திருநள்ளாறு புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us