தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்

வில்லியனுார் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்

வில்லியனுார் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூன் 30, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனூர் தொகுதியில் முதியோர்களுக்கு இலவச போர்வை, காலணிகளை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

 புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த முதியோர் உதவித்தொகை பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர்,  ஒதியம்பட்டு, கொம்பாக்கம், பாப்பாம்சாவடி உள்ளிட்ட பல்வேறு அங்கன்வாடி மையங்களில் நடந்த நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, முதியோர்களுக்கு இலவச போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், என்.ஆர். காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us