ADDED : ஜூன் 22, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த ஆண் நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் சாலை கன்னியக்கோவில் அருகில் 45 வயது மதிக்கதக்கவர் கடந்த 17ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
