sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : மே 04, 2024 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2024 07:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேலைக்கு சென்ற மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். வில்லியனுார், கோட்டைமேடு அகோர மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜா, 34; கொத்தனார்.

இவரது மனைவி மகாலட்சுமி ஒதியம்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

மகாலட்சுமி கடந்த 1ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us