/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை
/
மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை
ADDED : செப் 04, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 55; கூலித்தொழிலாளி.
இவர் மனைவி சோபியாவிடம் குடிக்க பணம் கேட்டார். சோபியா பணம் கொடுக்க மறுக்கவே கோபித்து கொண்டு சென்ற பாலச்சந்திரன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.